• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to footer
  • Home

Thirumana Thagaval Maiyam

  • Home

Agamudaya Mudaliar Thirumana Thagaval Maiyam|No 1 Matrimony

April 12, 2018 by administrator Leave a Comment

Number 1 Agamudaiya Mudaiyar Thirumana Thagaval Maiyam.100% service for Agamudaya Mudaliar community girls

அகமுடைய முதலியார் திருமண தகவல் மையம்

அகமுடைய முதலியாரில் வரன் தேடுவராக இருந்தால் வரன் பதிவு செய்ய கிழ்கண்ட எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வரனின் புகைப்படம்,ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேடா(இருந்தால்) அனுப்பவும்!

Agamudaya Mudaliar Matrimony-Agamudaiya Mudaliyar Thirumana Thagaval Maiyam
Agamudaya Mudaliar Matrimony-Agamudaiya Mudaliyar Thirumana Thagaval Maiyam

எங்கள் வாட்ஸ் அப் எண்
9677310850
அல்லது கீழ்கண்ட எண்களில் அழைக்கவும்!
9677310850,9688372525

If you looking for Agamudayar Bride/Groom means,please send your photo,Jadagam and Biodata to this below number
9677310850
or simply call the below number
9677310850,9688372525

Agamudaya Mudaliar Matrimonial Thirumana Thagaval Maiyam Nilayam

———————————————————————————————

அகமுடைய முதலியார் -பட்டமும் வரலாறும்- அகமுடைய முதலியார் என்பவர்கள் அகமுடையார் சாதியில் முதலியார் பட்டம் கொண்டவர்கள் ஆவார்கள்! தமிழ்நாட்டில் முதலியார் பட்டத்தை அதிகமாக பயன்படுத்தும் சாதிகளில் அகமுடையார் சாதியினர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

வரலாற்று ரீதியாக பார்ப்போமானால் இன்றைய அகமுடைய முதலியார் என்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுக்களில்
“அகம்படி முதலி” என்று அழைக்கப்பட்டதைப் பார்க்க முடியும்!

உதாரணத்திற்கு

அகம்படி முதலி பெரிய பெருமாள் பாண்டியராயன்–கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி 7,கல்வெட்டு எண்: 1020
அகம்படியாரும் அகம்படி முதலிகளும் -கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆதாரம்: கல்வெட்டு ஆண்டறிக்கை ARE 891/1941-42
அகம்படி முதலிகளில் உதையன் புவன சிங்க தேவன் -நூல்: புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதி,கல்வெட்டு எண்: 430
வெளியிடு: தமிழக அரசு தொல்லியல் துறை -கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு
அகம்படி முதலிகளில் பொன்னன் இராசனான விக்ரம சிங்க தேவன் – காலம் 12ம் நூற்றாண்டு-ஆதாரம்: கல்வெட்டு எண்: 39/1995,பாபநாசம் வட்ட கல்வெட்டுக்கள்
வெளியீடு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

இவ்வாறு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய நூற்றுக் கணக்கான கல்வெட்டுக்களில் இந்த ” அகம்படி முதலி ” என்ற வாசங்கள் அரசர்களால் பதிக்கப்பட்டிருப்பதை காண முடியும்!

இந்த அகம்படி முதலி என்பதில் முதலி என்பது பட்டத்தையும் அகம்படி என்பது சாதியையும் குறிக்கும்.அதாவது அகம்படி முதலி என்ற வாசகம் , அகம்படி சாதியில் முதன்மையானவன்(முதலி) என்பதை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய அகமுடையார் சாதியினர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அகம்படி/அகம்படியர் என்று அழைக்கப்பட்ட செய்தியும் இதன் மூலம் தெரிய வருகிறது.
இந்த அகம்படி முதலி என்பவர்களே இன்று அகமுடைய முதலியார் என்று அழைக்கப்படுகின்றனர்.

முதலி என்பதைப் போல தேவன்/தேவர் ,பிள்ளை என்ற பட்டங்களும் அகமுடையார்கள் பயன்படுத்தியதை அறிய முடியும். மேலே உள்ள உதாரணங்களை எடுத்துக் கொண்டால் கூட அகமுடையார் இனத்தை சேர்ந்த ஒரே ஆளுக்கு முதலி,தேவன்/தேவர் ,பிள்ளை போன்ற எல்லாப் பட்டங்களும் இருந்ததை அறிய முடியும்!

இவ்வாறு பல்வேறு பட்டங்களை கொண்டிருந்த அகம்படிய சாதியினர் தாங்கள் வாழும் இடங்களுக்கு ஏற்பவும் , காலத்திற்கு ஏற்பவும் தங்கள் பட்டங்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.

உதாரணத்திற்கு காஞ்சிபுரம், ஆற்காடு போன்ற வடதமிழகப் பகுதிகளில் முதலியார் பட்டம் தொடர்ந்து புகழ் பெற்றிருந்ததால் அகம்படியர்கள் தங்களின் வேறு பட்டமான தேவன்/தேவர் ,பிள்ளை பட்டங்களை கைவிட்டதனை அறிய முடிகின்றது!

அதே போல் மதுரை,விருதுநகர்,சிவகங்கை,இராமநாதபுரம் போன்ற பாண்டிய நாட்டில் (தென் தமிழகத்தில் ) வாழ்ந்த அகம்படியர்கள் பாண்டிய மன்னர் காலத்தில் தேவன்/தேவர் பட்டம் புகழ் பெற்றிருந்ததால் தங்களது பூர்வூக பட்டங்களான பிள்ளை/ முதலியார் போன்ற மற்ற பட்டங்களை கைவிட்டு தேவன்/தேவர் பட்டங்களை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் பாண்டியர் ஆட்சி முடிவுற்று நாயக்கர்,சேதுபதிகள் ஆட்சி தொடங்கிய போது அவர்கள் காலத்தில் தளபதிகளை குறிக்க பயன்பட்ட சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற பட்டத்தை பயன்படுத்த துவங்கியது தெரிகிறது.

Agamudaya Mudaliar- Caste Tile and Community History

Agamudaya Mudaliars are the group of Agamudayar community people who use Mudaliyar as their caste title.In Tamilnadu Agamudaiya Mudaliars are one of the prominent community who use Muthaliyar tile

Looking through history ,one can find ,the Agamudayar mudaliyars are called as Agambadi mudali in various Tamil inscriptions for more than thousands of years

For Example
Agampadi mudali periya perumal pandiyaran- 13th century Tamil inscription- Proof : Inscription number 1020 , South Indian inscriptions volume 7 , Archeology Department Central Government of India
Agampadiyars and Agampadi mudaligal- Annual Report of Epigraphy ( ARE 891/1941-42 ) Archeology Department Central Government of India

Like this ones ,there are more than hundreds of inscriptions dated back to more than thousands of years we can find the word Agambadi mudali which was printed/inscribed by various kings.

In the word Agampadi mudali,the Mudali meant for tile and the Agampadi meant for caste. That means that word Agampadi mudali means , the man who is the leader( mudali) person from Agampadi caste . From this inscription evidences we can find that the present day agamudayar caste people are called as Agampadi mudali for thousands of years.

From the same inscription records it was came to know that not only Mudali Title but also Thevan/Devan/Thevar/Devar and Pillai titles are also used by agamudayars.

It seems that Agambadi caste people change/wear the titles according to the place that they live from time to time.

For example In North Tamilnadu places like Kanchipuram and Arcot the agambadi community people continue to use their Mudaliar tile and whereas they excluded the other titles such as Thevan/Thevar and pillai .

From the Inscription records we can find that the Agamudaiyar people living in the South Tamilnadu ( Madurai,Virudhunagar,Sivaganga) leave their ancestor tiles such as mudali and pillai title and chose to wear only the Deva/Devar title as it was used by Pandiyan kings.

But after decline of Pandiyan kingom in South Tamilnadu and after the rise of Nayakkar dynasty and Sethupathis of Ramnad, The agamudayar community people started using the new caste tile Servai/Servaikar as it was used to denote the commander/captain of the army at those days.

Agamudaiya Matrimonial,Kalyanam

Facebook Comments

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Footer

About thirumanathagavalmaiyam.com

our thirumana thagaval maiyam website is the matrimony directory of wedding,marriage,thirumanam,shaddi center/offices in Tamilnadu and all over India

Thirumana Thagaval Maiyam

திருமண தகவல் மையம்

Latest Reviews

Excellent Service

Muslim Thirumana Thagaval Maiyam-No 1 Nihah Service for Tamilnadu Muslims
Thursday, December 5, 2019
★★★★★
5 5 1
“Thirumana Thagaval maiyam offers excellent service for people.Nice”
- Latha Rajan

RSS Forum » All Posts

  • Reply To:
  • Untitled
  • Reply To:

இந்த திருமண தகவல் மையம்.காம் என்பது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திருமணத் தகவல் மையங்களை ஊர் வாரியாக வரிசைப்படுத்தித் தரும் மேட்ரிமோனி/மேட்ரிமோனியல் டைரக்டரி தளம் ஆகும்!

sitemap

Add Your Review

Name
Email
Review Title
Rating
Review Content