Chennai piramali kallar matrimony office located in T.Nagar Chennai.Offering matrimonial services exclusively to the Piranmalai kallar community who resides in Chennai and all over Tamilnadu.
The website registration mainly involves the kuladeivam for marriage seeking and its one of the custom of this kallar caste.
Their registration involves Rs800 and it wil be collected in yearly basis.After becomming the member of their service one can access the other profiles( bride and grooms)
சென்னை பிரமலைக்கள்ளர் மேட்ரிமோனி-திருமண தகவல் மையமானது பிரான்மலைக் கள்ளர் சமுதாயத்திற்கென்றே தனிப்பட்ட சேவையை வழங்கிவரும் திருமண தகவல் மையம் ஆகும்.
இவர்களின் திருமணப் பதிவில் குலதெய்வங்களைக் குறிப்பிடுவது முக்கியமான திருமண முறையாகும். குலதெய்வங்களைக் கொண்டே இவர்களின் திருமண உறவும் நிச்சயிக்கப்படுகிறது.
இங்கு உறுப்பினராக வருடத்திற்கு ரூபாய் 800 வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் செழுத்தி உறுப்பினராகும் மெம்பர்கள் மற்ற வரன்களின் (மணமகன்/மணமகள் ) பற்றிய தகவல்களை எளிதாகப் பெற முடியும்.
- You must login to post comments
