nadaarmanamedaii.com is the nadar only matrimonial service running from Tenkasi as their head office.IFrom the information present in their website their branch offices are also available in Chennai and Madurai also.You can also view the profile from their website.
Nadar Manamedai Thirumana thagaval maiyam services for both Hindu Nadars and Christian Nadars (Christianity religion).They offer free profile registration but viewing of other profile information requires valid premium membership.The premium membership available in the price list of Rs1000,Rs2000,Rs4000(subject to change).
நாடார்மணமேடை.காம் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நாடார் திருமண தகவல் மையமாகும். மேலும் இதன் கிளை அலுவலகங்கள் மதுரை மற்றும் சென்னை நகரங்களில் செயல்படுவதாக அதன் இணையதளம் தெரிவிக்கின்றது.நாடார் மணமேடை மேட்ரிமோனியில் உள்ள ப்ரோபல்களை
nadaarmanamedaii.com என்ற வெப்சைட்டின் வழியாகவும் ப்ரோபல்களைப் பார்க்க முடியும்.
நாடார் மணமேடை இந்து மற்றும் கிறிஸ்துவர்(கிறிஸ்டியன்) நாடார்கள் இன நாடாரின் இரு மதத்தை சார்ந்தவர்களுக்கும் சேவை வழங்குகின்றது. மேலும் இத்தளமானது ப்ரோபல் பதிவினை இலவசமாக வழங்குகின்றது. அதே வேளை மற்ற ப்ரோபல்களைப் பார்ப்பதற்கு மெம்பர்சிப் கட்டி இணைந்திருக்க வேண்டும்
மெம்பர்சிப் கட்டணங்கள் ரூபாய் 1000,ரூபாய் 2000,ரூபாய் 4000(மாறுதலுக்கு உட்பட்டது) என்ற அளவில் காணக்கிடைக்கின்றது.மெம்பர்சிப் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செழுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்
Office Address
Head Office : 83H, V.N.S Complex, Mattappa Street, IOB Bank Opposite, Tenkasi – 627811
- You must login to post comments
No entries were found.