Rajatamil thirumana thagaval maiyam has 3 offices in Madurai first one is in North Veli street,second one is Mattuthavani(Central Bus Stand) and the third one is in Sellur area.They also have offices in Trichy(Tiruchirappalli) ,Ramnad(Ramanadapuram) and Thirunelveli(Tirunelveli).
Rajatamil match making website allows free online registration, using this one can view details of the (other than the contact and address) of the profiles(bride or groom) but viewing of such hidden information needs ,upgrading of the account with premium plan available.
Rajatamil matrimonial comes with one single package costs around 1000 Rs which allows 35 contacts view for the whole year(365 days).Payment can be made to their bank accounts manually by depositing in to their bank accounts.
இராஜதமிழ் மேட்ரிமோனி மதுரை
ராஜதமிழ் திருமண தகவல் மையம் மதுரையில் மூன்று அலுவலகங்களை கொண்டிருக்கிறது.முதலவது வடக்கு வெளி வீதியிலும்,இரண்டாவது மாட்டுத்தாவணி (மத்திய பேருந்து நிலையத்திலும்), மூன்றாவது செல்லூர் பகுதியிலும் அமைந்துள்ளது.மேலும் இந்நிறுவனத்திற்கு திருச்சி,திருநெல்வேலி,இராமநாதபுரத்திலும் அலுவலகங்கள் உள்ளது.
ராஜதமிழ் கல்யாண மேட்ச் மேக்கிங் சென்டர் அனைத்து சாதி மதத்தினருக்கும் சேவையை வழங்குகிறது மேலும் தங்கள் இணையதளத்தில் இலவச ப்ரோபல் பதிவை வழங்குகிறது அதன் மூலம் வீட்டு முகவரி ,தொடர்பு எண்(தொலைபேசி,செல்போன்) போன்ற தகவல்களைத் தவிர்த்த வரன்களின் (மணப்பெண்/மணமகன்) விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இராஜதமிழ் மேட்ரிமோனி யின் பிரிமியம் சேவை(ப்ரிமியம் பேக்) ரூபாய் 1000 என்ற தொகையில் வழங்கப்படுகிறது! இதன் மூலம் ஒருவர் 35 ப்ரோபல் தொடர்பு விவரங்களை தொலைபேசி எண்ணுடன் பெற முடியும் .மேலும் இது ஒருவருடத்திற்கு (365 நாட்கள்) செல்லுபடியாகும். பிரிமியம் மெம்பர் ஆவதற்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செழுத்த வேண்டும்!
Addresses
Madurai-North Veli Street
No : 48 North veli Street,
Madurai – 625001
Madurai Mattuthavani
Plat No : 8 RJ Towers,
Lake Area Mattuthavani,
Madurai – 625007,
Madurai-Sellur
No : 2 Saraswathi theatre road,
Sellur,
Madurai – 625002,
Trichy
No : 122 Sri Nachi Towers,
Palakarai Main road,
Trichy – 620008,
Dindigul
Plat no : 7 2nd floor PMJ paint shop,
Thiruvalluvar Salai,
Dindigul – 624001
Thirunelveli
No : 98 Krishna Complex,
Salai St,
Vannarpettai,
Tirunelveli – 627003,
Ramanathapuram
No : 31 Railway Station Road,
Ramanathapuram – 623504,
Near to Ramanathapuram Railway Station,
Vadipatti
No : 4-6/1 Krishna Theater Opposite,
K7 Lodge&Annexe Building,
Vadipatti – 625218,
rajatamil matrimony thirumana thagaval maiyam madurai match making kalyanam wedding marriage matrimonial centre center
- Jeevanantham reviewed 3 years ago
- last edited 3 years ago
There are very large number of profiles in the Madurai office.One can benefit from their service.May god bless and continue the service.Vaalka Valamudan!
- You must login to post comments
- You must login to post comments