தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் வட்டம் உலகியநல்லூரைச்
சேர்ந்த கருப்பசாமி திருமண அமைப்பாளர்திரு.பரமசிவம் அவர்கள் திடீர் விபத்தில் சிக்கியதில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அம்மாவட்டத்தை சேர்ந்த நமது சங்க நிர்வாகிகள் அவரை மருத்துவமனையில் சந்தித்து விபத்துகுறித்து கேட்டறிந்தனர்.
மருத்துவ செலவுக்கு அவரிடமும் அவரது குடும்பத்தாரிடமும் பணம் இல்லாத காரணத்தினால் நமது தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் மூலம் சங்க நிதியிலிருந்து அன்னாரது மருத்துவ செலவுக்காக ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) அம்மாவட்ட தலைவர் திரு.தங்கராசு மற்றும் செயலாளர் திரு.ராசு உடையார் மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் திரு.சந்துரு
அவர்கள் இன்று 27.11.2018 மேற்படி திரு.பரமசிவம் அவர்களுக்கு மருத்துவமனையில் ரூ.5000/- ம் வழங்கியபோது எடுத்த படம்.
இவன்
மாநில தலைவர்,
மாநில பொதுச் செயலாளர்,
மாநில பொருளாளர்.
financial aid was delivered to illupuram chinna salem thiru paramasivam who is the member of thenindia thirumana amaipusaara thozilalargal nalasangam TTASTNS who met an accident and broken his leg.
Facebook Comments