Thillai Matrimony is the matrimonial service center based on Thiruvannamalai Cheyyaru region.To profile registration one have to pay Rs900.This fees is collected interms of profile registration and keeping the profile for the next 3 years or upto marriage(which one is earlier) .This fees is collected interns of advertisement or profile keeping charges.
Normally profile registered through matrimony are viewed using username and password which is supplied by the particular matrimony website but with thillai matrimony all the profile registration information including contact numbers are available to all (open to public access) .
So any one can view the profile and contact the numbers given with the profile right away.
Matrimony office operates from morning 9 O Clock to evening 6 O clock.All the days are working days except Tuesday.Tuesday is holiday.Even the office works on Monday.
தில்லை மேட்ரிமோனி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருமண தகவல் மையம் ஆகும்.
இங்கு வரன் பதிவதற்கு ரூபாய் 900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் தில்லை மேட்ரிமோனி வெப்சைட்டில் ப்ரோபல் பதிந்து 3 வருடங்கள் அல்லது திருமணம் முடியும் வரை ப்ரோபலை வைத்திருப்பதற்கான விளம்பர சேவைக் கட்டணம் என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது.
பொதுவாக மேட்ரிமோனியில் உள்ள வரன்களைப் பார்க்க வேண்டுமென்றால் அந்த மேட்ரிமோனியில் பதிவு செய்த யூசர் நேம் பாஸ்வேர்ட் தேவைப்படும் ஆனால் தில்லை மேட்ரிமோனியில் பதிவு செய்யப்படும் ப்ரோபல்களை எவர் வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளும் வகையில் பப்ளிக்காக வைக்கப்படுகின்றது.ஆகவே விருப்பப்படும் எவரும் வெப்சைட்டில் வரன்களைப் பார்த்து பெண் வீட்டார் நம்பர் எடுத்து நேரடியாக பேசிக் கொள்ளலாம்.
அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. செவ்வாய் தவிர்த்து அனைத்து நாள்களும் அலுவலகம் நடைபெறுகின்றது. செவ்வாய் விடுமுறை தினமாகும்.ஞாயிறு விடுமுறை இல்லை.
Office Address
No.9, New Street (Near BSNL Office),
Cheyyaru – 604 407
தில்லை மேட்ரிமோனி திருமண தகவல் மையம் செய்யாறு
Facebook Comments